கர்மா

 ஹிந்து சனாதனதர்மம் அடிக்கடி அடிக்கடி உபயோகிக்கின்ற ஒரு சொல் #கர்மா#.


கர்மா


என்பது என்ன என்பதே இந்த பதிவு.


கர்மா என்பது பற்றி எனது நண்பரின் அனுபவ பதிவு.


கர்மா என்றால் என்ன 


கர்மா என்பது ஒரு விதமான செயல் 


அதாவது நல்லது மற்றும் தீயது 


அதாவது நீங்கள் செய்யக்கூடிய

நல்ல மட்டும் தீய செயல் என்பதாம் 


நீங்கள்... 


நல்லது செய்தால் நல்ல கர்ம வினை பலன் உண்டாகும் 


தீயது செய்தால் தீய கர்ம வினை பலன் உண்டாகும் 


அதாவது 


எந்த ஒரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று சொல்வோம் அல்லவா .


அதை தான் 


முள்ளை முள்ளால் எடுப்பது போல 


வைரத்தை வைரத்தால் அறுப்பது போல 


நீங்கள் செய்யக்கூடிய வினைக்கு தகுந்த எதிர்வினை உண்டு என்பதாம் 


(((ஸ்ரீ கணேஷ் ஜோதிடர் ..))))


கர்மா என்பது ஒரு சமஸ்கிருத சொல். அது "செயல்" அல்லது "தொழில்" எனப் பொருள்படும். 


இந்து மதங்களில், கர்மா என்பது ஒருவரின் செயல்களின் விளைவுகளையும், அவை எதிர்காலத்தில் அந்த நபரின் தலைவிதியை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் குறிக்கிறது. 


கர்மா என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. 


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு விளைவை ஏற்படுத்தும், 


அந்த விளைவுகள் மீண்டும் ஒரு செயலை தூண்டும். 


இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் இந்த செயல்களின் விளைவுகளே #கர்மா# என்று அழைக்கப்படுகிறது. 


கர்மா பற்றிய சில முக்கிய கருத்துக்கள்:


#செயல்#


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அது நல்லதோ, கெட்டதோ, கர்மாவாகிறது. 


#விளைவு#


நம் செயல்களின் விளைவுகள், நம்மை வந்தடையும். இந்த விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். 


#மறுபிறவி#


இந்து மற்றும் சார்ந்த மதங்களில், கர்மாவின் படி, ஒருவர் மீண்டும் பிறக்க நேரிடும் என நம்பப்படுகிறது. 


#விதி#


கர்மா என்பது நம் தலைவிதியை தீர்மானிக்கிறது. 


நாம் செய்யும் செயல்களே, நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. 


சுருக்கமாக, கர்மா என்பது செயலுக்கும் விளைவுக்கும் இடையேயான உறவு. 


நம் செயல்கள், எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு #சங்கிலி# போன்றது.


கர்மா எத்தனை வகைப்படும் பின்பு பதிவாக காணலாம்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.