ஆஷாட நவராத்திரியும் அம்பாள் வாராஹியும்
இன்று போதாயண அமாவாசை நாளை ஸர்வ அமாவாசை 26ம் தொடங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி
.
போன வருடம் போல் இந்த வருடமும் அம்பாளின் கிருபையால் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராஹி அம்பாளுக்கு தினசரி அலங்காரம் சேவை கிடைக்க வேண்டும் என அம்பாளை பிராதிக்கிறேன்.
ஆஷாட நவராத்திரி
இந்த நவராத்திரி அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று அழைக்கப்படும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையின் படை தளபதியாக விளங்கிய
சப்த மாதர்களில்,
ஒருவரான வராகி அன்னையின் வழிபாடு உகந்த வழிபாடு தினம்
வராகி திருமாலின் வராக அம்சமாவார்.
இவர் வராகமெனும் முகமும்,
கூர்மையான கோரை பல்,
நான்கு கரங்களையும் உடையவர்.
பின் இரு கரங்களில் தண்டத்தினையும்,
கலப்பையையும் கொண்டவராவார்.
இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கு அன்னை .
மகா வராகி,
ஆதி வராகி,
ஸ்வப்னவராகி,
லகு வராகி,
உன்மத்த வராகி,
சிம்ஹாருடா வராகி,
மகிஷாருடா வராகி,
அச்வாருடா வராகி என்போர்
எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த ஆஷாட நவராத்திரி தினமான இந்த 11 நாட்கள் அன்னையே வழிபாடு செய்து நலம் பெறுவோம்.
🔸 நவராத்திரி வழிபாட்டு நாள் தொடக்கம்:
26/06/2025
கும்பம் வைக்கும் நாள் 25/06/2025
1ம் நாள் 26/06/2025
2ம் நாள் 27/06/2025
3ம் நாள் 28/06/2025
4ம் நாள் 29/06/2025
5ம் நாள் 30/06/2025
6ம் நாள் 01/07/2025
7ம் நாள் 02/07/2025
8ம் நாள் 03/07/2025
9ம் நாள் 04/07/2025
10ம் நாள் 05/07/2025
நண்பரின் பதிவு
#ஆஷாடநவராத்திரி
#வாரகி
#வாரஹி
#ஆஷாடநவராத்திரி
#AshadhaNavratri
#AshadaGuptNavratri
#आषाढ़गुप्तनवरात्रि
Comments
Post a Comment