ஓம் மஹா சதுஷ்ஷஷ்டிகோடி

 அம்பாளின் ஶ்ரீ சக்ரம் அதில் உள்ள ஓவ்வொரு நவாவரணத்தில் உள்ள யோகினி தேவதைகள்ப் பற்றிய பதிவு


ஸ்ரீ மாதாவின் பரிவாரதேவதைகள் :


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளை


ஓம் மஹா சதுஷ்ஷஷ்டிகோடி


யோகினிகண ஸேவிதாயை நம:

என்று போற்றுகிறது


மகா என்றால் ஒன்பது என்றும்


மகா என்றால் எண்ணிலடங்கா என்றும் பொருள்.


சதுஷ்ஷஷ்டி கோடி என்றால் அறுபத்துநான்கு கோடி ஆகும்

அதை ஒன்பதால் பெருக்க 576 கோடி வரும்


அப்பேற்பட்ட 576 கோடி யோகினி சக்திகளை தன் பரிவார தேவதைகளாக கொண்டுள்ளவள் ஆவாள்


அத்தகைய எண்ணிலடங்கா தேவிகளின் பிரதிநிதிகளாக விளங்கும்125 சக்திகள் ஸ்ரீசக்ரத்தில் பிறந்து அதன் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ லலிதா மஹாதிரிபுரசுந்தரியை சுற்றி வீற்றிருக்கின்றனர் அவர்களின் நாமாக்கள் பின்வருமாறு:


முதலாவது ஆவரணம் யோகினி


ப்ரகட யோகினி


இரண்டாவது ஆவரணம் யோகினி


குப்தயோகினி


மூன்றாவது ஆவரணம் யோகினி


குப்ததரயோகினி


நான்காவது ஆவரணம் யோகினி


ஸம்ப்ரதாய யோகினி


ஐந்தாவது ஆவரணம் யோகினி


குலோத்தீர்ண யோகினி


ஆறாவது ஆவரணம் யோகினி


நிகர்பயோகினி


ஏழாவது ஆவரணம் யோகினி


ரஹஸ்யயோகினி


எட்டாவது ஆவரணம் யோகினி


அதிரஹஸ்யயோகினி


ஒம்பதாவது ஆவரணம் யோகினி


பராபர ரஹஸ்ய யோகினி


அணிமாதி யோகினி தேவதைகள் 

10 பேர் :


1) அணிமா ஸித்தி தேவதா

2) லஹிமா ஸித்தி தேவதா

3) மஹிமா ஸித்தி தேவதா

4) ஈஸித்வ ஸித்தி தேவதா

5) விஸித்வ ஸித்தி தேவதா

6) ப்ரகாம்ய ஸித்தி தேவதா

7) புத்தி ஸித்தி தேவதா

8) இச்சா ஸித்தி தேவதா

9) ப்ராப்தி ஸித்தி தேவதா

10) ஸர்வகாம ஸித்தி தேவதா


ஆகிய பத்து அணிமாதி சித்தி தேவதைகளும்


மாத்ருகை யோகினி தேவதைகள் 8 பேர் :


1) ப்ராஹ்மீ

2) மாஹேஸ்வரீ

3) கௌமாரீ

4) வைஷ்ணவீ

5) வாராஹீ

6) மாஹேந்த்ரீ

7) ந்ருஸிம்ஹீ

8) சாமுண்டீஸ்வரீ


ஆகிய எட்டு மாத்ருகா தேவதைகளும்


ப்ரகடன யோகினி தேவதைகள் 10 பேர் :


1) ஸர்வ ஸம்ஷோபிணீ தேவதா

2) ஸர்வ வித்ராவிணீ தேவதா

3) ஸர்வ வஸங்கரீ தேவதா

4) ஸர்வோன் மாதினி தேவதா

5) ஸர்வ மஹாங்குசை தேவதா

6) ஸர்வ கேசரீ தேவதா

7) ஸர்வ பீஜா தேவதா

8) ஸர்வ யோனி தேவதா

9) ஸர்வாகர்ஷணீ தேவதா

10) ஸர்வ த்ரிகண்டா தேவதா


ஆகிய பத்து ப்ரகடன யோகினி தேவதைகளும்


குப்த யோகினி தேவதைகள் 16 பேர் :


1) காமாகர்ஷணீ தேவதா

2) புத்யாகர்ஷணீ தேவதா

3) அகங்காராகர்ஷணீ தேவதா

4) ஸப்தாகர்ஷணீ தேவதா

5) ஸ்பர்ஷாகர்ஷணீ தேவதா

6) ரூபாகர்ஷணீ தேவதா

7) ரஸாகர்ஷணீ தேவதா

8) கந்தாகர்ஷணீ தேவதா

9) ஸித்தாகர்ஷணீ தேவதா

10) தைத்யாகர்ஷணீ தேவதா

11) ஸ்ம்ருத்யாகர்ஷணீ தேவதா

12) நாமாகர்ஷணீ தேவதா

13) பீஜாகர்ஷணீ தேவதா

14) ஆத்மாகர்ஷணீ தேவதா

15) அம்ருதாகர்ஷணீ தேவதா

16) ஸரீராகர்ஷணீ தேவதா


ஆகிய பதினாறு குப்த யோகினி கண தேவதைகளும்


மேலும் அம்பாளின் பரிவார தேவதா சக்திகள்


குப்த தர யோகினி கண தேவதாக்கள் 8 பேரும்


ஸம்ப்ரதாய யோகினி கண தேவதாக்கள் 14 பேரும்


குலோதீர்ண யோகினி கண தேவதாக்கள் 10 பேரும்


நிகர்ப்ப யோகினி கண தேவதாக்கள் 10 பேரும்


என பட்டியல் நீண்டு கொண்டே போகும்


இதில் ஆவரண தேவதாக்கள் யாவரும் அம்பாளின் ஆதிநகரமான ஸ்ரீசக்ர யந்திரத்தில் அம்பாளைச் சுற்றி வீற்றிருப்பவர்கள் ஆவார்கள்.


ஸ்ரீ சக்ர பூஜையின் போது இவர்கள் எல்லோரையும் வணங்குவது சம்ப்ரதாயம் ஆகும்.  


#ஓம்சக்திஓம்சக்திஒம்பராசக்தி#

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.