சோமாஸ்கந்தர்
*சோமாஸ்கந்தர்
என்பவர் யார் ?*
*அவருடைய சிறப்புகள் என்ன ?*
*பஞ்சாட்சரமலை சிவாலயத்தில் இடம்பெற காரணம் என்ன *சோமாஸ்கந்தர் என்பவர் யார் ?*
*அவருடைய சிறப்புகள் என்ன ?*
*பஞ்சாட்சரமலை சிவாலயத்தில் இடம்பெற காரணம் என்ன என்பதை வாருங்கள் காணலாம் .....*
*சோமாஸ்கந்தர் என்பவர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.*
சிவ பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம்.
இவ்வடிவத்தில்
*சைவம் (சிவன்),*
*சாக்தம் (உமை),*
*கௌமாரம் (கந்தன்)* ஆகியவற்றின் பிரதானத் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.
காக்கும் கடவுளான திருமால்,
இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக,
புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமயம்,
சைவம் (சிவன்),
வைணவம் (விஷ்ணு),
சாக்தம் (சக்தி),
கவுமாரம் (முருகன்),
சவுரம் (சூரியன்),
காணாபத்தியம் (விநாயகர்)
என ஆறுபிரிவுகளைக் கொண்டது.
இதில்
*சிவன்,*
*சக்தி,*
*முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு.*
சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம்,
நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது.
*உண்மையாகிய சிவனும்,*
*அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்*
*என்ற இன்பம் என்ற தத்துவத்தின்* *அடிப்படையில்தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார்.*
சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து,
பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க,
அதே ஆசனத்தில் வலது காலை மடக்கி,
இடது காலை தொடங்கவிட்ட நிலையில் பார்வதி வீற்றிருக்கிறாள்.
அவளது இடது கையில் வரத முத்திரையும்,
வலது கையில் குவளை மலரும் தாங்கியுள்ளாள்.
இருவருக்கும் இடையில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
இவர் பார்வதியின் கழுத்தளவு உயரத்திற்கு நின்ற நிலையில் இருப்பார்.
*சோமாஸ்கந்த மூர்த்தியே சிவ ஆலயங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார்.*
*பேரருளைப் பெற்றுத் தரும் பஞ்சாட்சர மலைக்கோவில் சோமாஸ்கந்தர் சிறப்பு :-*
i) *திருமயிலை கபாலீஸ்வரர் சமதே கற்பகாம்பாள் உற்சவர் ஐம்பொன் திருமேனி எந்த அளவீடுகள் கொண்டு உருவாக்கப்பட்டதோ அதே அளவீடு கொண்டு உருவாக்கப்பட உள்ளது.*
ii) *வைகாசி (ம) பங்குனி மஹோச்சவத்திற்காகவும்,*
*மாதாந்திர பௌர்ணமி கிரிவல வழிபாட்டிற்காகவும் உருவாக்கப்பட உள்ளது.*
iii) *நமது சுற்றவட்டாரத்தில் காண பெறாத வண்ணம் இறைவன் திருவருளாலும் இதனை படித்துக்கொண்டு இருக்கிற தங்கள் அனைவருடைய ஒத்துழைப்பினாலும் ஒரு வரலாற்று மிக்க சிவ ஆலயம் உருவாக உள்ளது.*
*சிவ திருசிற்றம்பலம் 🍁* வாருங்கள் காணலாம் .....*
*சோமாஸ்கந்தர் என்பவர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.*
சிவ பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம்.
இவ்வடிவத்தில்
*சைவம் (சிவன்),*
*சாக்தம் (உமை),*
*கௌமாரம் (கந்தன்)*
ஆகியவற்றின் பிரதானத் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.
காக்கும் கடவுளான திருமால்,
இந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தன்னுடைய மார்பில் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வழிபாடு செய்து வந்ததாக,
புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்து சமயம்,
சைவம் (சிவன்),
வைணவம் (விஷ்ணு),
சாக்தம் (சக்தி),
கவுமாரம் (முருகன்),
சவுரம் (சூரியன்),
காணாபத்தியம் (விநாயகர்)
என ஆறுபிரிவுகளைக் கொண்டது.
இதில்
*சிவன்,*
*சக்தி,*
*முருகன்
மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு.*
சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம்,
நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது.
*உண்மையாகிய சிவனும்,*
*அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்*
*என்ற இன்பம் என்ற தத்துவத்தின்* *அடிப்படையில்தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார்.*
சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து,
பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க,
அதே ஆசனத்தில் வலது காலை மடக்கி,
இடது காலை தொடங்கவிட்ட நிலையில் பார்வதி வீற்றிருக்கிறாள்.
அவளது இடது கையில் வரத முத்திரையும்,
வலது கையில் குவளை மலரும் தாங்கியுள்ளாள்.
இருவருக்கும் இடையில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
இவர் பார்வதியின் கழுத்தளவு உயரத்திற்கு நின்ற நிலையில் இருப்பார்.
*சோமாஸ்கந்த மூர்த்தியே சிவ ஆலயங்களில் தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார்.*
*பேரருளைப் பெற்றுத் தரும் பஞ்சாட்சர மலைக்கோவில் சோமாஸ்கந்தர் சிறப்பு :-*
i) *திருமயிலை கபாலீஸ்வரர் சமதே கற்பகாம்பாள் உற்சவர் ஐம்பொன் திருமேனி எந்த அளவீடுகள் கொண்டு உருவாக்கப்பட்டதோ அதே அளவீடு கொண்டு உருவாக்கப்பட உள்ளது.*
ii) *வைகாசி (ம) பங்குனி மஹோச்சவத்திற்காகவும்,*
*மாதாந்திர பௌர்ணமி கிரிவல வழிபாட்டிற்காகவும் உருவாக்கப்பட உள்ளது.*
iii) *நமது சுற்றவட்டாரத்தில் காண பெறாத வண்ணம் இறைவன் திருவருளாலும் இதனை படித்துக்கொண்டு இருக்கிற தங்கள் அனைவருடைய ஒத்துழைப்பினாலும் ஒரு வரலாற்று மிக்க சிவ ஆலயம் உருவாக உள்ளது.*
*சிவ திருசிற்றம்பலம் 🍁*
நண்பரின் பதிவு
Comments
Post a Comment